BREAKING || அங்கீகாரம் ரத்து செய்யப்படும்....தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை,

x

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை, கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், தனியார் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்