110 தாசில்தார்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

x

110 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழக அரசு நடவடிக்கை

2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசாணை

2022ஆம் ஆண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படும் - தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்