"வாரிசு தெலுங்கில் திட்டமிட்டபடி வெளியாகுமா?" - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதில் | Varisu

x

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இன்றி திட்டமிட்டபடி தெலுங்கிலும் வெளியாகும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தேனாடால் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்