"96" ராம் ஆக மாறிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தான் படித்த பள்ளிக்கூடத்தில், தனது பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com