#JUSTIN | தமிழக பாஜக செயலாளர் கைது - சென்னையில் பரபரப்பு

x

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்