தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் , டி.மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டி.மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்