• வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. • இதில் தமிழ் டப்பிங்கை தானே பேசி அசத்தியுள்ளார் நாக சைதன்யா.