EX காதலனால்.. ஒரு எழுத்து பட தமிழ் நடிகைக்கு நேர்ந்த அதிபயங்கரம் மனதை உலுக்கும் பகீர் சம்பவம்
• முன்னாள் காதலனால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள கேரள நடிகை அனிகா விக்ரமன்.
• முன்னாள் காதலன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு.
• தனது முகம், உடலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் கேரளா நடிகை.
• தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்தும் முன்னாள் காதலன் அனூப் பிள்ளை மீது நடவடிக்கை தேவை.
• விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை அனிகா.
