கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி- தாம்பரத்தில் நடந்த சோக சம்பவம்

• சென்னை அடுத்த தாம்பரத்தில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சந்தன்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் சந்தன்குமாரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com