'காவாலா' பாடலுக்கு ஆடிய குழந்தை... அழகான போட்டி என பாராட்டிய தமன்னா

x

ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடலுக்கு குழந்தை ஒன்று ஆடிய காட்சிகளை பகிர்ந்துள்ள நடிகை தமன்னா, இந்த அளவுக்கு அழகான போட்டியை நான் எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்