"பேசி பேசி சீரியஸ் ஆக்கிருவீங்க" நக்கலாக பதிலளித்த சந்தானம்

x

நல்ல நகைச்சுவை கேரக்டர் அமைந்தால் நிச்சயம் அந்த படத்தில் நடிப்பேன் எனவும், திரைப்படங்களில் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காடிகளை தவிர்ப்பது நல்லது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்