"தைரியம் இருந்தால் யூனிபார்மை கழட்டிட்டு வா"காவலரை தரக்குறைவாக பேசிய நபர்கள் .வெளியான வைரல் வீடியோ

x

தஞ்சாவூரில் மேலஅலங்கம் செல்லும் சாலையில், வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்திய காவலரை, காரில் வந்தவர்கள், தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்