#BREAKING || துருக்கியை போலவே தஜிகிஸ்தானை அடுத்தடுத்து உலுக்கிய 6 நிலநடுக்கங்கள் - பீதியில் மக்கள்

தஜிகிஸ்தானில் 6வது முறை நிலநடுக்கம்
x
  • மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவு
  • முதல் நிலநடுக்கம் முர்கோப் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவு
  • 2வது நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5ஆகப் பதிவு
  • 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு
  • 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆகப் பதிவு
  • 5வது நிலநடுக்கம் - தஜிகிஸ்தான்-சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆகப் பதிவு








Next Story

மேலும் செய்திகள்