டி20 உலகக்கோப்பை : செமி ஃபைனல் வாய்ப்பு யார் யாருக்கு? …இந்திய அணியின் நிலை என்ன?

x

டி20 உலகக்கோப்பை : செமி ஃபைனல் வாய்ப்பு யார் யாருக்கு? …இந்திய அணியின் நிலை என்ன? | T20 World Cup

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா, வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்