டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்


டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு 3வது அணியாக இந்தியா தகுதி பெற்று உள்ளது. நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா குரூப் சுற்றை நிறைவு செய்துள்ளது. இதனால் அந்த அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போன நிலையில், 6 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்