டி20 உலகக்கோப்பை - அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள்? | T20 worldcup 2022 | Semifinals Worldcup

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அயர்லாந்துடன் மோதுகிறது. நியூசிலாந்து இந்த போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இந்நிலையில், இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆஸ்திரேலியா இந்தப் போட்டியை நல்ல ரன் ரேட்டில் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்