இந்தியா ஜெயித்தால் மற்ற அணிகளுக்கு சங்கு..இல்லனா இந்தியாவுக்கே ஆப்பு - அரையிறுதி ரேஸ்-வாழ்வா?சாவா?

x

குரூப் 2 பிரிவில் 3 வெற்றி 1 தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் இந்தியா கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வேவுடன் மோதவுள்ளது. ஜிம்பாப்வேவை வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிக்கு சுலபமாக முன்னேறிவிடும்... ஒருவேளை தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டிய நிலைதான்...

2 வெற்றி 1 தோல்வியுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, தங்கள் கடைசிப் போட்டியில் நெதர்லாந்துடன் மோதவுள்ளது. நெதர்லாந்தை வென்றால் தென் ஆப்பிரிக்கா சுலபமாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துவிடும். மாறாக தோல்வி அடைந்தால் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு ஃபிளைட் டிக்கெட் போட வேண்டியதுதான்....


Next Story

மேலும் செய்திகள்