சூடுபிடிக்கும் சூப்பர் 12 சுற்று - யாருடன் யார் மோதல்?

x

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு ஹோபர்ட் நகரில் தொடங்கும் போட்டியில் வங்கதேசமும் நெதர்லாந்தும் மோதுகின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஜிம்பாப்வே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் ஹோபர்ட் நகரில் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்