டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 12' தகுதிச்சுற்று - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி

x

டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 12' தகுதிச்சுற்று - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் குரூப் 'ஏ' பிரிவில், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி, ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்