டி20 உலகக்கோப்பை புள்ளி பட்டியல் - எந்த அணி எந்த இடத்தில்? | T20 World Cup

x

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப் 2 பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்