டி20 உலகக்கோப்பை - தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் மோதல் | t20 world cup 2022 | thanthi tv

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சிட்னியில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியே கண்டிராத அணியாக வலம் வரும் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த, கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம், தோல்வி அடைந்தால் வெளியேற நேரிடும் என்பதால், பாகிஸ்தானும் கடுமையாக போராடக்கூடும். இதனால் இன்றையப் போட்டி ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்