டி20 உலகக் கோப்பை: கெத்து காட்டும் நியூசி. - முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

x

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக நியூசிலாந்து முன்னேறி உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, நடப்பு தொடரில் 7 புள்ளிகளுடன் குரூப்-ஒன் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர்12 சுற்றில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வென்றால் மட்டுமே, நியூசிலாந்தின் நெட் ரன் ரேட்டை ஆஸ்திரேலியா தாண்டும் நிலை இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தொடர்ச்சியாக 3வது முறை, டி20 உலகக்க்கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நியூசிலாந்து நுழைந்தது.


Next Story

மேலும் செய்திகள்