T20 World Cup 2022 | நியூசி. vs இலங்கை இன்று பலப்பரிட்சை - வெற்றி பெறும் அணி அரையிறுதி?

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்- 12 சுற்றில் நியூசிலாந்தும் இலங்கையும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. குரூப் ஒன் பிரிவில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால், இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்