டி20 உலகக்கோப்பை தொடர்: இங்கிலாந்து - அயர்லாந்து இன்று மோதல்

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

காலை 9.30 மணிக்கு மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தும் அயர்லாந்தும் மோதுகின்றன.

இதேபோல், மெல்போர்னில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்