டஃப் கொடுக்குமா நெதர்லாந்து... வெற்றி முனைப்பில் இந்தியா | India vs Netherland | T20worldcup 2022

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. சிட்னியில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வங்கதேசமும் மோதுகின்றன. இதேபோல், நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா, நெதர்லாந்துடன் மோதுகிறது. பெர்த்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்