டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. வெடி வெடித்து கொண்டாடிய கிரிக்கெட் ரசிகர்கள்

x

டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. வெடி வெடித்து கொண்டாடிய கிரிக்கெட் ரசிகர்கள்


ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, மும்பை, ஐதராபாத், நாக்பூர் உட்பட பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்