• டி.ராஜேந்தர் - இயக்குநர்
• 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது வேதனைக்குரியது
• குடி, குடியை கெடுக்கிறது - குடிப்பவர்கள் உடலை கெடுக்கிறது
• மதுக்கடையை மூடினால் அரசு கவிழும் என மதுபிரியர்கள் பேசுகிறார்கள்
• மதுவால் அடுத்த தலைமுறைக்கு ஆண்மை குறைவு வரும் அபாயம்