பழனியில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல்
அமெரிக்காவில் இருந்து பழனி வந்த 41 வயது பெண்ணிற்கு பன்றி காய்ச்சல் உறுதி/28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வந்தார் நேற்று வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தல் 2பழனியில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல்.
Next Story