மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனே மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி அறிவுறுத்தினார்.