தமிழகத்தை உலுக்கிய சுவாதியின் சாட்சி.. இதே சுவாதி 2015ல் என்ன சாட்சி சொன்னார்? | Gokulraj Case

x

2015 கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், அந்த வழக்கின் பின்னணி குறித்து விவரிக்கிறார் இணை ஆசிரியர் அஷோக வர்ஷினி..


Next Story

மேலும் செய்திகள்