என் வயசுல அவருக்கு பாதி வயசு.. இதெல்லாம் தாழ்வு மனப்பான்மை" - அண்ணாமலை குறித்து SV சேகர் ஓபன் டாக்

பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு ட்விட்டரில் எந்த கருத்தும் பதிவிடவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார்

எஸ்.வி.சேகர், நடிகர்

"அண்ணாமலையை குறிப்பிட்டு நான் ட்விட்டரில் எந்த கருத்தும் பதிவிடவில்லை"

"அண்ணாமலைக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை"

"அண்ணாமலைக்கு என் வயதில் பாதி வயது மட்டுமே"

X

Thanthi TV
www.thanthitv.com