தொங்கு பாலம் பயங்கர விபத்து - குஜராத் விரைகிறார் பிரதமர் மோடி | Modi | gujarat

x

தொங்கு பாலம் பயங்கர விபத்து - குஜராத் விரைகிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார் பிரதமர் மோடி

நாளை நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி

பாலம் விபத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்பு

18 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மீட்பு பணி


Next Story

மேலும் செய்திகள்