அசுரத்தனமான பேட்டிங் ஃபார்ம் குறித்து சூர்யகுமார் யாதவ் சொன்ன சீக்ரெட்

x

தான் பேட்டிங்கை அனுபவித்து விளையாடி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், கடந்த கால விஷயங்களை பற்றி நினைப்பதில்லை எனவும், பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது ஒருநாள் போட்டியில் அணுகுமுறையும், நோக்கமும் ஒரே மாதிரியாக இருக்கும், என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்