தண்ணீருக்கு நடுவே மகனுக்கு பர்த்டே கொண்டாடிய சூர்யா - ஜோதிகா!

தண்ணீருக்கு நடுவே மகனுக்கு பர்த்டே கொண்டாடிய சூர்யா - ஜோதிகா!
Published on

டென்மார்க் நாட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து, மகன் தேவ் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளை, நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com