சூர்யாவின் மிரட்டல் நடிப்பு...DSP-ன் அசர வைக்கும்...இசைரசிகர்களின் மனங்களை வென்ற "கங்குவா"

x

கங்குவா திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று இரவு வெளியான நிலையில், அதற்குள் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது... நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது நடிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா பட க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அசர வைக்கும் இசையில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ 50 லட்சம் பார்வைகளைக் கடந்து யூ

டியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்