மீண்டும் பயோபிக்கில் சூர்யா..! - யார் கதையில் தெரியுமா..?பிருத்விராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு

x

மீண்டும் பயோபிக்கில் சூர்யா..! - யார் கதையில் தெரியுமா..?

பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு...

பயோ-பிக்(BIO-PIC) என சொல்லப்படும் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பயோபிக் படத்தில் வெற்றி கொடி நாட்டிய சூர்யா மீண்டும் ஒரு பயோபிக் வெப் சீரிஸ்-ல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்