மும்பை பவுலர் ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை..

x

மும்பை வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் லேசான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஆர்ச்சர் ஆடவில்லை. இந்நிலையில், பெல்ஜியம் சென்று ஆர்ச்சர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது. எனினும், வருகிற 30ம் தேதி ராஜஸ்தானுடன் மும்பை மோதும் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்