பேட் பிடித்த கையில் கரண்டி.. 'இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட..'ரெய்னா புதிய அவதாரம்

x

நெதர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, புதிதாக இந்திய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். ரெய்னா இந்திய உணவகம் என அதற்கு பெயர் வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ரெய்னா, ரெய்னா இந்தியன் உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், பல ஆண்டுகளாக, உணவின் மீது தனக்குள்ள அன்பை அறிந்து இருப்பீர்கள் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்