"நிச்சயம் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - ஜெயக்குமார் காட்டம்

x

அதிமுகவின் திட்டங்களை புறக்கணிக்கும் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

"அதிமுக திட்டங்களை கிடப்பில் போடுகிறது திமுக"

"2024ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்"

"கண்ணிருந்தும் குருடாய் இருக்கும் அரசு திமுக அரசு"

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்




Next Story

மேலும் செய்திகள்