"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலாவிற்கு எதிரான பினாமி உத்தரவுகள் ரத்தாகும்" - சசிகலா வழக்கறிஞர்

x

உச்ச நீதிமன்றத்தின் பினாமி பரிவர்த்தனை தடை சட்ட உத்தரவால் சசிகலாவுக்கு எதிரான பினாமி உத்தரவுகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞ்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்