மத்திய அரசுக்கு அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Supreme Court

x
  • தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
  • அப்போது, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்