உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme Court | BJP

உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme Court | BJP
Published on
• புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரம் • உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவு • அடுத்த புலன் விசாரணைக்கு முன் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரவு • பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என பிரசாந்த் குமார் உம்ரா கோரிக்கை • இதுவரை விசாரணைக்கு பிரசாந்த் குமார் உம்ரா ஆஜராகவில்லை - தமிழ்நாடு காவல்துறை • ஏப்ரல் 10-ஆம் தேதி புலன் விசாரணைக்கு ஆஜராக பிரசாந்த் குமார் உம்ராவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு • வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
X

Thanthi TV
www.thanthitv.com