உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் யு.யு.லலித்

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் யு.யு.லலித்
x

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் யு.யு.லலித்

1983ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் யு.யு.லலித்

2004ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார்

2014 ஆகஸ்ட் 13ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் யுயு லலித்

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யுயு லலித்

2ஜி வழக்கில், சிபிஐ சார்பில் வாதாட கூடுதலாக நியமிக்கப்பட்டவர் யு.யு.லலித்

பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியவர்

முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் யு.யு.லலித்தும் இடம்பெற்றிருந்தார்

தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித், 74 நாட்கள் மட்டும் பதவி வகிக்க உள்ளார்

65 வயது பூர்த்தியான பின், 2022 நவம்பர் 8ல் யுயு லலித் ஓய்வு பெறுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்