சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை திறப்பு - திறந்து வைத்த உரிமையாளர் ராஜரத்தினம்

x

மதுரையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் புதிய கிளை திறக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாட்டுத்தாவனியில் 6 லட்சம் சதுர அடியில் 10 அடுக்குடன் கட்டப்பட்டுள்ள புதிய ஷோ-ரூமை, உரிமையாளர் ராஜரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆடைகள், நகைகள், ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கு விற்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்