சிராஜ் செய்த சூப்பர் சம்பவம்..மல்லாக்கு படுத்து தூங்குறதுல என்னா சுகம்..மதிய தூக்கம் தூங்கியவரை எழுப்பிய வார்னர்

x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டர் லபுஷேன் தூங்கிக் கொண்டிருந்த ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஆடியபோது, வார்னர் ஆரம்பத்திலேயே அவுட் ஆனார். அப்போது, வீரர்கள் ஓய்வறையில் லபுஷேன் தூங்கிக் கொண்டு இருந்தார். வார்னர் அவுட் ஆனதை அறிந்த லபுஷேன், அவசர அவசரமாக பேட்டிங் செய்ய புறப்பட்ட நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்