"சூப்பர்-எர்த்!" மனிதர்கள் வாழக்கூடிய செம கிரகம் கண்டுபிடிப்பு

x

பூமியை போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகத்திற்கு TOl-1075 b என்று பெயரிட்ட நாசா, அங்கு மனிதர்கள் சென்றால், அவர்களின் எடை 3 மடங்கு அதிகரித்து காணபடும் எனவும் தெரிவித்தனர். மேலும், பூமியை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் TOl-1075 b என அழைக்கப்படும் இதை, "சூப்பர் எர்த்" என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்