சுந்தர்.சி. நடிப்பில் 'தலைநகரம் 2' - டீசர் வெளியீடு... மீண்டும் வடிவேலு - சுந்தர்.சி. காமெடி கூட்டணி

x

சுந்தர்.சி. நடிப்பில், பி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைநகரம் 2' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் சுந்தர்.சி. அறிமுக நாயகனாக நடித்திருந்த, தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

தலைநகரம் படத்தில், வடிவேலுவின் காமெடி வெற்றிக்கு பக்கபலமாக அமைந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்தில் வடிவேலு, யோகி பாபு, ரவி மரியா, தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்