கோப்பையை தட்டி தூக்கிய CSK... ஸ்டைல் -ஆக வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை

x

ஐபில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று என்றும், எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார். வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ள அவர், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்