குமரியில் காலை 6 மணிக்கே மறைந்த சூரியன்..சோகத்தில் திரும்பிய சுற்றுலா பயணிகள்

x

கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம் கடற்கரையில், சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காண முடியாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்