வறுத்தெடுக்கும் கோடை வெயில்.. வாடிக்கையாளர்களுக்கு 'குளு குளு' - ராணிப்பேட்டையை கலக்கும் டீ ஷாப்

x

ராணிப்பேட்டையை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் இளைப்பாறும் வகையில் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுறது. பனிச்சிதறல் போல் காணப்படும் இந்த புதுவித ஏற்பாட்டால் அக்கடைக்கு செல்பவர்கள் நிதானமாக சிற்றுண்டி அருந்தி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இந்த புது முயற்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்